📝 Thadumaarudhe Lyrics (Romanized)

Minnalgal Ennai Seendathey Perum Puyalum Ennai Theendaadhe Puvi Eerkum Visai Ennai Thalladhe Ivai Ellammey Indru Ennai Kaivittadhe Thelivaaaga Naan Thullaindhaane Theriyaaadha Theruvondril Thavikiraenae… Nadhiyodu Nadhiyagummun Valai Ondril Nulaidhaene Tholaindhane Thadumaarudhe Thadumaarudhe Thalaikeeelaaaaaagiiiiii Thadam Maarudhe Thadumaarudhe Thadam Maarudhee Idam Maari Mugam Maarudhe Thadumaarudhe Thadumaarudhe Thalaikeeelaaaaaagiiiiii Thadam Maarudhe Naan Thaniyaaga Irundhaalum Unnodeyyyy Irukkukindraennnn Idhupola Naan Endrum Illaayeee Nee Uruvaaaanadheyyyy Enai Urukkuvaaaaaaa Naan Sikkamal Thappikka Meendum Pirakkavaaaaaa Nee Uruvaaaanadheyyyy Enai Urukkuvaaaaaaa Naan Sikkamal Thappikka Mudiyaadhaaa… Thadumaarudhe Thadumaarudhe Thadumaarudhe Thadam Maarudhee Thalaikeeelaaaaaagiiiiii Thadam Maarudhe

🌍 Thadumaarudhe Lyrics Translation in Tamil

மின்னல்கள் என்னை சீண்டாதே பெரும் புயலும் என்னை தீண்டாதே புவி ஈர்க்கும் விசை என்னை தள்ளாதே இவை எல்லாமே இன்று என்னை கைவிட்டதே தெளிவாக நான் துலைந்தானே தெரியாத தெருவொன்றில் தவிக்கிறேனே… நதியோடு நதியாகும்முன் வலை ஒன்றில் நுழைந்தேனே தொலைந்தேனே தடுமாறுதே தடுமாறுதே தலைகீழாகி தடம் மாறுதே தடுமாறுதே தடம் மாறுதே இடம் மாறி முகம் மாறுதே தடுமாறுதே தடுமாறுதே தலைகீழாகி தடம் மாறுதே நான் தனியாக இருந்தாலும் உன்னோடே இருக்கின்றேன் இதுபோல நான் என்றும் இல்லையே நீ உருவானதே என்னை உருக்குவாயா நான் சிக்காமல் தப்பிக்க மீண்டும் பிறக்கவா நீ உருவானதே என்னை உருக்குவாயா நான் சிக்காமல் தப்பிக்க முடியாதா… தடுமாறுதே தடுமாறுதே தடுமாறுதே தடம் மாறுதே தலைகீழாகி தடம் மாறுதே

Watch Video