Adi Podi Lyrics – Hiphop Tamizha | Meesaya Murukku 2

Adi Podi

Rating: Not rated

📝 Adi Podi Lyrics (Romanized)

Adi Podi Adi Podi Vilaiyadi Vilaiyadi Nee Senjathellaam Seriyadi En Vazhaiyodu En Velaiyadi Un Pinnadi Naan Vandha Appolam Neeyum Enna Madhikala Di Aana Unna Dhaan Di Indha Ulagathula Vera Ponna Pudikaladi Aiyo Pudikuthu Di Paithiyam Ennakku Pudikuthu Di Aiyo Valikuthu Di Indha Vali Vera Maari Irukkuthu Di Adi Podi Penna Adi Podi Nee Senjathellaam Seriyaadi Adi Podi Penna Adi Podi En Vazhaiyodu En Velaiyaadi Adi Podi Penna Adi Podi Nee Senjathella Seriyadi Adi Podi Penna Adi Podi En Vazhaiyodu En Velaiyadi Adi Podi Penna Adi Podi Nee Senjathella Seriyaadi Adi Podi Penna Adi Podi En Vazhaiyodu En Velaiyadi Kathalar Dhinam Athu Veyabaram Stay Work Nu Solli Otitiye Marina Mall Uh Adivaram Vera Oruthana Ne Pathuttiye Haiyo Nee Pannathu Aniyayam Ippo Plate'Ah Total'Ah Mathuriye Enna Toxic'Nu Yemathuriye Mental Health'Nu Merathuriye Adi Podi Penna Adi Podi Nee Senjathella Seriyadi Adi Podi Penna Adi Podi En Vazhaiyodu En Velaiyadi Adi Podi Penna Adi Podi Nee Senjathella Seriyadi Adi Podi Penna Adi Podi En Vazhaiyodu En Velaiyadi

🌍 Adi Podi Lyrics Translation in Tamil

அடி போடி அடி போடி விளையாடி விளையாடி நீ செஞ்சதெல்லாம் சரியடி என் வாழையோடு ஏன் வேலையடி உன் பின்னாடி நான் வந்த அப்போலாம் நீயும் என்ன மதிக்கலடி ஆனா உன்னதான் டி இந்த உலகத்துல வேற பொண்ண புடிக்கலடி அய்யோ புடிக்குது டி பைத்தியம் எனக்கு புடிக்குது டி அய்யோ வலிக்குது டி இந்த வலி வேற மாதிரி இருக்குது டி அடி போடி பெண்ணா அடி போடி நீ செஞ்சதெல்லாம் சரியாடி அடி போடி பெண்ணா அடி போடி என் வாழையோடு ஏன் வேலையாடி அடி போடி பெண்ணா அடி போடி நீ செஞ்சதெல்லாம் சரியடி அடி போடி பெண்ணா அடி போடி என் வாழையோடு ஏன் வேலையடி அடி போடி பெண்ணா அடி போடி நீ செஞ்சதெல்லாம் சரியாடி அடி போடி பெண்ணா அடி போடி என் வாழையோடு ஏன் வேலையடி காதலர் தினம் அது வியாபாரம் ஸ்டே வொர்க் னு சொல்லி ஓட்டிட்டியே மெரினா மால் அடிவாரம் வேற ஒருத்தன நீ பாத்துட்டியே ஹைய்யோ நீ பண்ணது அநியாயம் இப்போ ப்ளேட்டா டோட்டலா மாத்துறியே என்ன டாக்ஸிக்குன்னு ஏமாத்துறியே மென்டல் ஹெல்த்துன்னு மெரட்டுறியே அடி போடி பெண்ணா அடி போடி நீ செஞ்சதெல்லாம் சரியடி அடி போடி பெண்ணா அடி போடி என் வாழையோடு ஏன் வேலையடி அடி போடி பெண்ணா அடி போடி நீ செஞ்சதெல்லாம் சரியடி அடி போடி பெண்ணா அடி போடி என் வாழையோடு ஏன் வேலையடி

Watch Video