Ravana Mavan Da Song Lyrics – Anirudh Ravichander | from Jana Nayagan

Ravana Mavan Da

Rating: Not rated

📝 Ravana Mavan Da Lyrics (Romanized)

Ravana Mavan Da Othayil Nikkira Yemanda Athana Pimbamum Avandaa Ulagaandavan Daa Vaa Vandhu Thodudaa Kuthiru Rathamum Varunda Kuthura Kombanum Evanda Oli Pondravan Daa Sarinjudhaan Nadakkuraan Narambellaam Murukkalaa Yerum Unakkuthaan Thalavidhi Adichadhum Kirukkalaa Maarum Ravana Mavan Da Othayil Nikkira Yemanda Vaa Vandhu Thodu Daa Kuthura Kombanum Evanda Por Gunam Irukkaa Sigaram Kandavan Serukkaa Avana Seendhura Kirukkaa Mogam Veengirukkaa Naayaga Neruppaa Thottavan Kayyila Karuppaa Yaarunnu Kandadhum Poruppaa Asayaadhiruppa Vasanamaa Ezhudhalaam Avan Kadha Adhukkellaam Mela Edhiriyaa Anuppuna Sirikkiraan Pazhagitaan Pola Ravana Mavan Da Othayil Nikkira Yemanda Vaa Vandhu Thodudaa Kuthura Kombanum Evandaaa Ravana Mavan Da Othayil Nikkira Yemanda Athana Pimbamum Avandaa Ulagaandavan Daa Vaa Vandhu Thodudaa Kuthiru Rathamum Varunda Kuthura Kombanum Evanda Oli Pondravan Daa Ravana Mavan Da

🌍 Ravana Mavan Da Lyrics Translation in Tamil

ராவண மவன் டா ஒத்தையில் நிக்கிற எமண்டா அத்தனை பிம்பமும் அவன்டா உலகாண்டவன் டா வா வந்து தொடுடா குதிரு ரத்தமும் வருண்டா குதிர கொம்பனும் எவன்டா ஒளி போன்றவன் டா சரிஞ்சுதான் நடக்குறான் நரம்பெல்லாம் முருக்கலா ஏறும் உனக்குத்தான் தலவிதி அடிச்சதும் கிறுக்கலா மாறும் ராவண மவன் டா ஒத்தையில் நிக்கிற எமண்டா வா வந்து தொடு டா குதிர கொம்பனும் எவன்டா போர் குணம் இருக்கா சிகரம் கண்டவன் செருக்கா அவனை சீண்டுற கிறுக்கா மோகம் வீங்கிருக்கா நாயக நெருப்பா தொட்டவன் கையில கருப்பா யாருன்னு கண்டதும் பொறுப்பா அசையாதிருப்ப வசனமா எழுதலாம் அவன் கதை அதுக்கெல்லாம் மேல எதிரியா அனுப்புனா சிரிக்கிறான் பழகிட்டான் போல ராவண மவன் டா ஒத்தையில் நிக்கிற எமண்டா வா வந்து தொடுடா குதிர கொம்பனும் எவன்டா ராவண மவன் டா ஒத்தையில் நிக்கிற எமண்டா அத்தனை பிம்பமும் அவன்டா உலகாண்டவன் டா வா வந்து தொடுடா குதிரு ரத்தமும் வருண்டா குதிர கொம்பனும் எவன்டா ஒளி போன்றவன் டா ராவண மவன் டா

Watch Video