📝 Goindhamma Lyrics (Romanized)

Pola Sirikiraale Kozha Sanda Pudikiraale Koindha Pola Sirikiraale Kozha Sanda Pudikiraale Kannalaye Meratturaale Tappas-Ah Pola Vedikiraale Kannalaye Meraturaale Tappas-Ah Pola Vedikiraale Burma Bazaar Bus Pudichu Naa Adi Goindhamma Foreign Scent-Uh Vaangi Tharen Maa Adi Goindhamma Burma Bazaar Bus-Ah Pudichu Naan Adi Goindhamma Foreign Scent-Ah Vaangi Tharen Maa Adi Goindhamma Na Vida Kondan Kadaa Kondan Unna Paathu Kana Kanden Vida Kondan Kada Kondan Unna Paathu Kana Kandan Na Vida Kondan Kada Kondan Unna Paathu Kana Kanden Vida Kondan Kada Kondan Unna Paathu Kana Kandan Lic-Na Height-Uh Dhaana Maa Adi Goindhamma Nee Sonna Enakku Right-Uh Dhaana Maa Adi Goindhamma Lic-Na Height-Uh Dhaan Amma Adi Goindhamma Nee Annanukku Right-Uh Dhaana Maa Adi Goindhamma Color Color Chudidhaaril Kalakuriye Jikuna Jimikki Potu Jolikiriye Jilebi Jaangiri-Ah Inikuriye Kadhal-Ah Kotturen Naa Gammunu Nikiriye Hey Dabaikaadha Di Enna Nee Dabaikaadha Di Nee Dubai Naatu Ilavarasi Naan Anna Kaavadi Hey Kalaikkaadhadi Annana Kalaikaadhadi Nee Kalaichaalum Nee Dhaan Enga Annan Kadhali Poduven Di Salaam, Salaam Skin Color-U Thanga Mulaam, Mulaam Jolikiriye Silaya Pola En Manasu Unakku Inaam Koindha Pola Sirikiraale Kozha Sanda Pudikiraale Koindha Pola Sirikiraale Kozha Sanda Pudikiraale Kannalaye Meraturaale Tappas-Ah Pola Vedikiraale Kannalaye Meraturaale Tappas-Ah Pola Vedikiraale Burma Bazaar Bus Pudichu Naa Adi Goindhamma Foreign Scent-Uh Vaangi Tharen Maa Adi Goindhamma Burma Bazaar Bus-Ah Pudichu Naan Adi Goindhamma Foreign Scent-Uh Vaangi Tharen Maa Adi Goindhamma Ey Adra Molatha Adi Goindamma Adi Goindamma

🌍 Goindhamma Lyrics Translation in Tamil

கொழந்த போல சிரிக்கிறாளே கொழ சண்ட புடிக்கிறாளே கொழந்த போல சிரிக்கிறாளே கொழ சண்ட புடிக்கிறாளே கண்ணாலயே மெரட்டுறாளே டப்பாஸ்-ஆ போல வெடிக்கிறாளே கண்ணாலயே மெரட்டுறாளே டப்பாஸ்-ஆ போல வெடிக்கிறாளே பர்மா பஜார் பஸ் புடிச்சு நான் அடி கோயிந்தம்மா ஃபாரின் சென்ட்-உ வாங்கி தாரேன் மா அடி கோயிந்தம்மா பர்மா பஜார் பஸ்-அ புடிச்சு நான் அடி கோயிந்தம்மா ஃபாரின் சென்ட்-அ வாங்கி தாரேன் மா அடி கோயிந்தம்மா நா விடா கொண்டன் கடா கொண்டன் உன்ன பாத்து கனா கண்டேன் விடா கொண்டன் கடா கொண்டன் உன்ன பாத்து கனா கண்டன் நா விடா கொண்டன் கடா கொண்டன் உன்ன பாத்து கனா கண்டேன் விடா கொண்டன் கடா கொண்டன் உன்ன பாத்து கனா கண்டன் எல்.ஐ.சி-னா ஹைட்டு தானா மா அடி கோயிந்தம்மா நீ சொன்னா எனக்கு ரைட்டு தானா மா அடி கோயிந்தம்மா எல்.ஐ.சி-னா ஹைட்டு தான் அம்மா அடி கோயிந்தம்மா நீ அண்ணனுக்கு ரைட்டு தானா மா அடி கோயிந்தம்மா கலர் கலர் சுடிதாரில் கலக்குறியே ஜிகுனா ஜிமிக்கி போட்டு ஜொலிக்கிறியே ஜிலேபி ஜாங்கிரி-ஆ இனிக்குறியே காதல-அ கொட்டுறேன் நான் கம்முனு நிக்கிறியே ஹே டபாய்க்காதடி என்ன நீ டபாய்க்காதடி நீ துபாய் நாட்டு இளவரசி நான் அண்ணா காவடி ஹே கலைக்காதடி அண்ணன கலைக்காதடி நீ கலைச்சாலும் நீ தான் எங்க அண்ணன் காதலி போடுவேன்டி சலாம், சலாம் ஸ்கின் கலரு தங்க முலாம், முலாம் ஜொலிக்கிறியே சிலைய போல என் மனசு உனக்கு இனாம் கொழந்த போல சிரிக்கிறாளே கொழ சண்ட புடிக்கிறாளே கொழந்த போல சிரிக்கிறாளே கொழ சண்ட புடிக்கிறாளே கண்ணாலயே மெரட்டுறாளே டப்பாஸ்-ஆ போல வெடிக்கிறாளே கண்ணாலயே மெரட்டுறாளே டப்பாஸ்-ஆ போல வெடிக்கிறாளே பர்மா பஜார் பஸ் புடிச்சு நான் அடி கோயிந்தம்மா ஃபாரின் சென்ட்-உ வாங்கி தாரேன் மா அடி கோயிந்தம்மா பர்மா பஜார் பஸ்-அ புடிச்சு நான் அடி கோயிந்தம்மா ஃபாரின் சென்ட்-உ வாங்கி தாரேன் மா அடி கோயிந்தம்மா ஏய் அட்ரா மொளத்தா அடி கோயிந்தம்மா அடி கோயிந்தம்மா

Watch Video