Minnal Adikudhadi Lyrics – Aditya RK | Double Occupancy

Minnal Adikudhadi

Rating: Not rated

📝 Minnal Adikudhadi Lyrics (Romanized)

En Kana Kadhali Enthan Muzhu Bodhai Nee Pen Pani Saaral Nee, Ennile Vizhum Thooral Nee En Valaiyaazhi Nee, Vinveli Megam Nee Por Madhil Polaave Ennile Ezhum Kaadhal Nee En Ettaa Vaanathil Nila Nila Oor Muttaal Kaadhalai Sudum Kanaa Ennile Vaarayoo, Ennilee Vaarayoo, Vaarayoo Minnal Adikuthu Minnal Adikudhadi Penne Unna Kandathume Nenjam Vedikkuthadi Kanne Minnal Adikuthu Minnal Adikudhadi Penne Unna Kandathume Nenjam Vedikkuthadi Kanne Enna Thaakira Thatti Thookkura Kodi Kannaal Suruttura Poo Edhu Pen Thee Edhu Ena Kannaal Kaattura Paakura Enna Paakura, Mazha Kotti Theekkura Thedura Unna Thedura, Aal Illa Kaattula Un Nenappula Na Marikkura, Azhage Azhagazhage Unnil Podhanju Naanum Thudikkura, Azhage Azhagazhage Minnal Adikuthu Minnal Adikkuthadi Penne Unna Kandathume Nenjam Vedikkuthadi Kanne Minnal Adikuthu Minnal Adikkuthadi Penne Unna Kandathume Nenjam Vedikkuthadi Kanne

🌍 Minnal Adikudhadi Lyrics Translation in Tamil

என் கண் காதலி எந்தன் முழு போதை நீ பெண் பனி சாரல் நீ, என்னிலே விழும் தூறல் நீ என் வளையாழி நீ, விண்வெளி மேகம் நீ போர் மதில் போலவே என்னிலே எழும் காதல் நீ என் எட்டா வானத்தில் நிலா நிலா ஓர் முட்டாள் காதலை சுடும் கனவு என்னிலே வாராயோ, என்னிலே வாராயோ, வாராயோ மின்னல் அடிக்குது மின்னல் அடிக்குதடி பெண்ணே உன்னைக் கண்டதும் நெஞ்சம் வெடிக்குதடி கண்ணே மின்னல் அடிக்குது மின்னல் அடிக்குதடி பெண்ணே உன்னைக் கண்டதும் நெஞ்சம் வெடிக்குதடி கண்ணே என்னை தாக்குற தட்டி தூக்குற கோடி கண்ணால் சுருட்டுற பூ எது பெண் தீ எது எனக் கண்ணால் காட்டுற பாக்குற என்ன பாக்குற, மழை கொட்டி தீக்குற தேடுற உன்னை தேடுற, ஆள் இல்லா காட்டுல உன் நினைப்புல நான் மறிக்குற, அழகே அழகழகே உன்னில் பொதஞ்சு நானும் துடிக்குற, அழகே அழகழகே மின்னல் அடிக்குது மின்னல் அடிக்குதடி பெண்ணே உன்னைக் கண்டதும் நெஞ்சம் வெடிக்குதடி கண்ணே மின்னல் அடிக்குது மின்னல் அடிக்குதடி பெண்ணே உன்னைக் கண்டதும் நெஞ்சம் வெடிக்குதடி கண்ணே

Watch Video